கறுப்பி

ஜூலை 8, 2005

நண்பனின் கை வண்ணத்தில்

Filed under: முஸ்பாத்தி — suya @ 10:05 முப

விடுமுறைக்குச் சென்றிருந்தபோது எடுத்த சில புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கின்றேன்.


நெருப்பு விளையாட்டு


இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம்


காத்திருப்பு


இரவும் பகலும்


பந்தாட்டம்


அட சமையல் நடக்குது


ஓ முட்டை அவியுது.


கூட்டுக்குள் குஞ்சுகள்


பாட்டுக் கச்சேரி


பிடிபட்ட நத்தைகள்


புழுவாய்ப் பிறக்கினும்


இரவு நேர நெருப்பு (ரொமாண்டிக்காக)


அலுப்பு

Advertisements

15 பின்னூட்டங்கள் »

 1. Good photographs..
  Especially I liked Kaaththiruppu one!

  பின்னூட்டம் by Arun Vaidyanathan — ஜூலை 8, 2005 @ 10:44 முப

 2. அடுப்பெல்லாம் பார்த்தால், சமைத்துச் சாப்பிடுவதற்காகவே போனால் மாதிரி இருக்கு.

  புழுவாய்ப் பிறக்கினும் ?
  இப்படி கையில் மாட்டாது இருக்கனும்.

  பின்னூட்டம் by karthikramas — ஜூலை 8, 2005 @ 10:54 முப

 3. காம்பிங் போகும் போது எதுவும் இல்லாமல் போகலாம் (ரௌலெட் பேப்பர் கூட) ஆனால் தாராளமான சாப்பாடும், தண்ணியும் (குடி தண்ணி) நிச்சயம் வேண்டும்.
  கதிர்காமாஸ் தாங்கள் இன்னும் புழுவாகவில்லை. அதுதான் இன்னும் மாட்டாமல் இருக்கின்றீர்கள். வலைப்பதிவாளர் மகாநாட்டிற்கு வரவா?
  (*_*)

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 11:03 முப

 4. நன்றி அருண்,
  தர்ஷன் எனும் எனது நண்பர்தான் இந்தப் படங்களை எல்லாம் எடுத்தார். அவரிடம் சொல்லி விடுகின்றேன்.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 11:06 முப

 5. இறந்து போன இதயத்துடன் ஒற்றை மரம் – arumai

  பின்னூட்டம் by Boston Bala — ஜூலை 8, 2005 @ 11:35 முப

 6. /அலுப்பு/
  அருமை; அது படத்தில உங்களைச் சுத்தி இருக்கின்றவையிண்டை முகத்திலை பளிச்செண்டு தெரியுது. பாவம் 😦

  பின்னூட்டம் by -/பெயரிலி. — ஜூலை 8, 2005 @ 11:42 முப

 7. நன்றி பாலா. நன்னி பெயரிலி, அந்தப் படத்தில எங்க நான்?

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 12:05 பிப

 8. படங்கள் நன்று. கூட்டுக்குள் குஞ்சுகள்- படம் அருமை.

  பின்னூட்டம் by Thangamani — ஜூலை 8, 2005 @ 1:16 பிப

 9. Thanks Thangamai. but they are not my Kunchukal (*_*)

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 8, 2005 @ 1:27 பிப

 10. அருமையான படங்களும் கீழுள்ள வார்த்தைகளும் நன்றி கறுப்பி

  பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — ஜூலை 8, 2005 @ 5:47 பிப

 11. நத்தைகள்????

  பின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — ஜூலை 8, 2005 @ 6:03 பிப

 12. This post has been removed by the author.

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 11, 2005 @ 5:51 முப

 13. அருமையான புகைப்படங்கள் என்று பாராட்டிய அனைவருக்கும் நன்றி. புகைப்படங்களை எடுத்த தர்ஷனுக்கு இப் பாராட்டுக்கள் போய் சேரும்.

  வசந்தன்,
  நத்தைகள்????

  பின்னூட்டம் by கறுப்பி — ஜூலை 11, 2005 @ 5:52 முப

 14. உங்களுக்கு எத்தனை குஞ்சுகள்? ஒரு பள்ளிக்கூடமே இருக்கிற மாதிரி தெரிகின்றது!!! 😉
  படங்கள் அருமை… நன்றி!!!!

  பின்னூட்டம் by NONO — ஜூலை 11, 2005 @ 1:06 பிப

 15. Hello pretty young lady,

  Glad to see that you have had a great holiday with great pictures to prove it.

  It is nice to charge one’s batteries now and then. The trick is to live the moment with the wonder that is always felt by a child out to investigate its surroundings.

  As the inimitable P.B.Srinivas sings in Gemini Ganesan’s voice in the film Vaazkkaip padagu” (screened recently in 1966)
  “பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லையொரு துன்பமடா”

  I am glad to see that you have come back with more vigor with a renewed zest for life.

  God bless you and your family.

  Regards,
  Dondu Raghavan

  பின்னூட்டம் by dondu(#4800161) — ஜூலை 15, 2005 @ 5:07 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: